Intentar ORO - Gratis
நீர்நிலைகளின் பாதுகாவலன்..!
Dinamani Nagapattinam
|November 30, 2025
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேராவூரணி அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பத் தெட்டு வயது நிரம்பிய நிமல் ராகவன்.
துபையில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்றி வந்த நிமலன், கஜாபுயல் காலத்தில் ஊருக்கு வந்துள்ளார். புயலின் தாக்கத்தை நேரில் கண்டவுடன் நீர்ப் பிரச்னைகளையும், நீர் அரசியலையும், அவசியத்தையும் அறிந்தார். அதன்பின்னர், அவர் 'மெகா பவுண்டேஷன்' என்ற நீர்நிலைகள் பராமரிப்பு அமைப்பைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய நீர்நிலையான கவிநாடு கண்மாயில் கடந்த ஆண்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. நகரின் நெருக்கமாயுள்ள 1,118 ஏக்கர் பரப்பளவுடைய இந்தக் கண்மாய் நிரம்பினால், மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும். நீண்டு விரிந்து செல்லும் இவரது நீர்நிலைகள் சீரமைப்புப் பணியில், நாடு முழுமைக்கும் 283 நீர்நிலைகளை தண்ணீருள்ளவையாக மாற்றியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 'பெரிய உப்புப் பாலைவனம்' என்றழைக்கப்படும் கட்ச் மாவட்டத்தில் 12 நீர்நிலைகளை சீரமைத்திருக்கிறார் நிமல் ராகவன். தாய் மண்ணில் தொடங்கிய இந்தப் பயணம் கென்யாவிலும், இலங்கையிலும் நடைபெற்று வருகிறது.
Esta historia es de la edición November 30, 2025 de Dinamani Nagapattinam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor?Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026

Dinamani Nagapattinam
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Nagapattinam
அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை
தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026

Dinamani Nagapattinam
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Nagapattinam
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026

Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026

Dinamani Nagapattinam
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026

Dinamani Nagapattinam
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026

Dinamani Nagapattinam
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

