Facebook Pixel 47% வளர்ச்சி கண்ட தென்னக நகரங்கள் | Dinamani Nagapattinam - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

47% வளர்ச்சி கண்ட தென்னக நகரங்கள்

Dinamani Nagapattinam

|

October 26, 2025

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் ஒட்டு மொத்த வீடுகள் விற்பனை சற்று சரிந்த போதிலும், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய மூன்று தென்னக நகரங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 47 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைக்கரின் தரவுகள் தெரிவிப்பதாவது: ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய மூன்று முக்கிய தென்னக நகரங்களில் செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 38,644-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகம். அப்போது மூன்று தென்னக நகரங்களிலும் 26,284 வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை 53 சதவீதம் உயர்ந்து 17,658-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 11,564-ஆக இருந்தது.

MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வையொட்டி, தருமபுரம் ஆதீனம் சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Nagapattinam

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Nagapattinam

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Nagapattinam

ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Nagapattinam

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Nagapattinam

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size