Facebook Pixel நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் 2,196 பேர் பயன் | Dinamani Madurai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் 2,196 பேர் பயன்

Dinamani Madurai

|

August 24, 2025

அமைச்சர் பி. மூர்த்தி

மதுரை, ஆக. 23: மதுரையில் இரு இடங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 2,196 பேர் பயனடைந்ததாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் தாய் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், ஒரு வட்டாரத்துக்கு 3 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம், 39 மருத்துவ முகாம்களும், மாநகராட்சிப் பகுதியில் 5 முகாம்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொது, கண், இருதய மருத்துவம் உள்பட 17 துறை சார் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, பரிசோதனை, சிகிச்சைகள் அளிக்கின்றனர்.

MÁS HISTORIAS DE Dinamani Madurai

Dinamani Madurai

'5ஜி நெட்வொர்க் ஸ்லைசிங்' சேவை: ஏர்டெல் நிறுவனத்துக்கு ஜியோ ஆதரவு

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள '5ஜி நெட்வொர்க் ஸ்லைசிங்' தொழில்நுட்பச் சேவை, இணைய நடுநிலைமை விதிகளுக்கு எதிரானது அல்ல என்று மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயர்நிலைக் குழு

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Madurai

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Madurai

இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்!

ஏ.ஐ. தொழில்நுட்ப அலையின் காரணமாக கண்டுள்ள எழுச்சி மூலம், மொத்த பங்குச்சந்தை மூலதன மதிப்பில் இந்தியாவை தைவான் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Madurai

உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டினர் வெளியேற ரஷியா அறிவுரை

time to read

1 min

May 27, 2026

Dinamani Madurai

உலகளாவிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம்

உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Madurai

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

1 min

May 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு

அமித் ஷா

time to read

1 min

May 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகம்: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்

உலக அளவில் முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Translate

Share

-
+

Change font size