Intentar ORO - Gratis
திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது
Dinamani Madurai
|August 09, 2025
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
-
சாத்தூர்/விருதுநகர், ஆக. 8:
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பேசியதாவது:
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆசிரியர்கள், விவசாயிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராடும் போராட்டக் களமாக தமிழகம் மாறியுள்ளது. இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் கவலைப்படாமல் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பதவி வேண்டும்; அதிகாரம் வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சிறந்த முதல்வர் எனக் கூறும் அவர், கடன் வாங்குவதில் மட்டுமே சிறந்தவராகத் திகழ்கிறார்.
தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 700 வரை வருவாய் ஈட்டிய வந்தனர். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் வெறும் ரூ. 150 முதல் ரூ. 200 மட்டுமே கிடைப்பதாகக் கூறுகின்றனர். நாட்டு மக்கள் எந்தளவுக்கு துன்பப்படுகின்றனர், வேதனைக்குள்ளாகி வருகின்றனர் என்பதை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்.
Esta historia es de la edición August 09, 2025 de Dinamani Madurai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Madurai
Dinamani Madurai
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Madurai
புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்
அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு
1 min
July 01, 2026
Dinamani Madurai
சம்பத் ராயிடம் போலீஸ் விசாரணை; வாக்குமூலம் பதிவு
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு
1 min
July 01, 2026
Dinamani Madurai
தலைமை நீதிபதிக்கு 'இண்டி' கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி கையொப்பம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு 'இண்டி' கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவர்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோர் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
கடையம் சத்திரம் பாரதி உயர்நிலைப் பள்ளி 'செல்லம்மாள் பாரதி' பள்ளியாக பெயர் மாற்றம்
தென்காசி மாவட்டம், கடையம் சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளியின் பெயரை கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி மகளிர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Madurai
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
1 min
July 01, 2026
Dinamani Madurai
ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்
1 mins
July 01, 2026
Dinamani Madurai
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Translate
Change font size
