Intentar ORO - Gratis
ஓவல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா 396/10
Dinamani Madurai
|August 03, 2025
யஷஸ்வி-ஆகாஷ் அபாரம், 373 ரன்கள் முன்னிலை
-
லண்டன், ஆக. 2: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா 396/10 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், ஆகாஷ் முதல் அரைசதத்தையும் பதிவு செய்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் தொடரை சமன் செய்ய கடைசி மற்றும் 5ஆவது டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
லண்டனின் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது.
முதல் இன்னிங்ஸ்: இந்தியா 224/10: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224/10 ரன்களுடன் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக காருண் நாயர் 57, சாய் சுதர்ஷன் 38 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினர். பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5-33, ஜோஷ் டங் 3-57 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Esta historia es de la edición August 03, 2025 de Dinamani Madurai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Madurai
Dinamani Madurai
எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
May 12, 2026
Dinamani Madurai
பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி
மத்திய கிழக்கு போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயர்வு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Madurai
இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு
இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Madurai
உலகின் எந்த சக்திக்கும் இந்தியா தலைவணங்காது
உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை தலை வணங்க வைக்கவோ அல்லது நெருக்கடி தந்து பணிய வைக்கவோ முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
2 mins
May 12, 2026
Dinamani Madurai
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Madurai
ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்: விவரம் சேகரிக்கும் கல்வித் துறை
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது.
1 min
May 12, 2026
Dinamani Madurai
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Madurai
முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Madurai
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களைவிட வெற்றி பெற்றதற்கான வாக்கு வித்தியாசம் குறைவு
புதிதாக மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி
1 min
May 12, 2026
Translate
Change font size
