Intentar ORO - Gratis
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
Dinamani Madurai
|April 25, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
-
நியூயார்க், ஏப். 24:
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது 26% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 8-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Esta historia es de la edición April 25, 2025 de Dinamani Madurai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Madurai
Dinamani Madurai
எம்எஸ்எம்இ கடன்களின் பங்கு இரு மடங்கு உயர்வு
பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்தால், 2025 ஜனவரி முதல் அக்டோபர் காலகட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வழங்கப்பட்ட புதிய கடன்களின் பங்கு கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
January 18, 2026
Dinamani Madurai
கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!
\"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.
2 mins
January 18, 2026
Dinamani Madurai
மகாராஷ்டிரம், திருவனந்தபுரம் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்
மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் திருவனந்தபுரம் மாநக ராட்சி தேர்தல்களில் பாஜக பெற்ற வரலாற்றுச் சிறப் புமிக்க வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min
January 18, 2026
Dinamani Madurai
எம்.ஜி.ஆர் பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் புகழாரம்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி, அவ ருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமி மக தலைவர்கள் புகழாரம் சூட்டியுள் ளனர்.
1 min
January 18, 2026
Dinamani Madurai
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அளித்த அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன.
1 min
January 18, 2026
Dinamani Madurai
உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே...
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும்.
1 mins
January 18, 2026
Dinamani Madurai
மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 25% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 18, 2026
Dinamani Madurai
திருக்குறள் காட்டும் அரசியல் நெறி
உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.
2 mins
January 18, 2026
Dinamani Madurai
திமுக திட்டங்களை காப்பியடித்து அதிமுக தேர்தல் வாக்குறுதி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து அதிமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளது என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
1 min
January 18, 2026
Dinamani Madurai
மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...
\"மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்து திலும் எனக்கு அதிக அளவில் விருப்பம்.
1 min
January 18, 2026
Translate
Change font size
