Facebook Pixel எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து | Dinamani Madurai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம்: அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

Dinamani Madurai

|

March 14, 2025

எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம் செய்ய அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை ரத்து செய்தது.

மதுரை மார்ச் 13:

கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சிணம் செய்யவும் அனுமதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எச்சில் இலையில் அங்கபிரதட்சிணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்தாண்டு, மே 18-ஆம் தேதி அங்கு எச்சில் இலையில் அங்கபிரதட்சிண நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிலையில், எச்சில் இலையில் அங்கபிரதட்சிணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர், திருவண்ணாமலையைச் சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

MÁS HISTORIAS DE Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 mins

May 11, 2026

Dinamani Madurai

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு

17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்

பிரதமர் மோடி கடும் விமர்சனம்

time to read

1 mins

May 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size