Facebook Pixel காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்... | Dinamani Karur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...

Dinamani Karur

|

November 23, 2025

காதா சப்த சதி என்ற நூல் பிராகிருத மொழியின் கிளைப் பிரிவுகளில் ஒன்றான மகாராஷ்டிரீ மொழியில் இயற்றப்பட்டுள்ளது. சங்க அக இலக்கிய நூல்களுக்கும் இதற்குமான ஒப்புமைகள் குறித்து அறிஞர் ஜார்ஜ் எல்.ஹார்ட் விரிவாக எழுதியுள்ளார். கா(ஹா)தா எனில் நான்கு அடிகளாலான பாடத்தகுந்த யாப்பு வகை என்றும், சப்த சதி எனில் 700 பாடல்கள் என்றும் பொருள். இந்நூல் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னன் ஹாலனால் தொகுக்கப்பட்டது என்கிறார் இரா. மதிவாணன். ஆனால், கி.பி. 200-க்கும் 450-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

- முனைவர் கி. சிவா

மொழிபெயர்ப்பியல் அறிஞர் த.நா. குமாரஸ்வாமி இந்நூலின் சில பாடல்களை சாலிவாஹனம் என்ற பெயரில் முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தார். பன்மொழிப்புலவர் இரா. மதிவாணன் பிராகிருத மூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு அகப்பாடல்களை மொழிபெயர்த்து, ஆந்திர நாட்டு அகநானூறு (1978) என்று வெளியிட்டார்.

இந்த நூலிலுள்ள ஐந்நூறு செய்யுள்களை அகவற்பா வடிவில் பன்மொழிப் புலவர் மு.கு. ஜகந்நாத ராஜா தமிழில் மொழி பெயர்த்து காதா சப்த சதி (1981) என்ற நூலாக்கினார். பேராசிரியர் சுந்தர் காளி, அவருடைய மனைவி பரிமளம் ஆகியோர் இணைந்து 251 கவிதைகளை மொழி பெயர்த்து 'காஹா சத்தசா' தேர்ந்தெடுக்கப்பட்ட பிராகிருதக் கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும் (2018) என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளனர்.

சப்த சதியிலிருந்து ஒரு பாடல் ...

MÁS HISTORIAS DE Dinamani Karur

Dinamani Karur

Dinamani Karur

ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?

தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

May 14, 2026

Dinamani Karur

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Karur

Dinamani Karur

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Karur

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Karur

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை

பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Karur

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Karur

Dinamani Karur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Karur

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size