Intentar ORO - Gratis

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

Dinamani Karur

|

September 02, 2025

சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

- நமது நிருபர்

பெரம்பலூர், செப்.1: வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமென தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன வெங்காயம் உற்பத்தியில், பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது பாசனநீர் அடிப்படையில் ஆண்டு முழுதும் சாகுபடி செய்து வருகின்றனர் இம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள். கரும்பு, பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு அடுத்ததாக பிரதானப் பணப்பயிராகக் கருதப்படும் சின்ன வெங்காயம், பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களின் வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இம் மாவட்டத்தில் செட்டிக்குளம், பாடாலூர் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயம், அதிக காரத்தன்மை மற்றும் முளைப்புத் திறனுடன், மருத்துவ குணம் நிறைந்ததாக இருப்பதுடன், சுமார் ஓராண்டு காலம் வரை பட்டறைகளில் இருப்பு வைக்கும் தரம் மிகுந்ததாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தவரும் இங்குள்ள வெங்காயத்தை விதைக்காகத் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.

MÁS HISTORIAS DE Dinamani Karur

Dinamani Karur

திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Karur

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Karur

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Karur

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size