Intentar ORO - Gratis
கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 'சிபில் ஸ்கோர்' முறை ரத்து
Dinamani Karur
|June 28, 2025
பெரம்பலூர் விவசாயிகள் கோரிக்கை
-
பெரம்பலூர், ஜூன் 27: கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 'சிபில் ஸ்கோர்' முறையை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
இந்திய கம்யூ. மாவட்டத் தலைவர் வீ. ஜெயராமன்: பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணம் நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களிலும் கழிப்பறை வசதி செய்துதர வேண்டும். பெரம்பலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ. ராஜு: விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் மற்றும் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வீ. நீலகண்டன்: விவசாயிகள் பயிர்க்கடன் வாங்க கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகும்போது சிபில் ஸ்கோர் பார்த்து, தகுதியிருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் எனக் கூறுவதால் பயிர்க்கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Esta historia es de la edición June 28, 2025 de Dinamani Karur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karur
Dinamani Karur
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Karur
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Karur
தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Karur
பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயர்வு
தனியார் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Karur
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Karur
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Karur
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Karur
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
