Intentar ORO - Gratis
கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...
Dinamani Karur
|June 09, 2025
உலக வர்த்தகத்தில் சுமார் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமார் ஒரு லட்சம் வர்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, தானியங்களின் பங்கு 50% என்றால், கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பங்கு 25% என்கிறது புள்ளிவிவரம்.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள், தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான அமிலங்கள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கணிசமான அளவில் கடல்வழி சரக்குப் போக்குவரத்தின் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. எரிசக்தி ஆதாரங்களில் கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. நுகர்வுக் கலாசார மயமாகிவிட்ட இன்றைய சூழலில் எண்ணெய் இல்லையேல் எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
ஆழ்கடலுக்கு அடியில் தேங்கிக்கிடக்கும் கச்சா எண்ணெயை குழாய் வழியே பிரித்தெடுக்கும்போது; பீப்பாய்களில் அடைத்து கப்பல்களில் ஏற்றி இறக்கும்போது; கடல்வழிப் போக்குவரத்தின்போது; நிலத்தடி குழாய் வழியாக கொண்டு செல்லப்படும்போது கசிவு, வெடிப்பு, கவனக்குறைவு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இவ்விபத்துகள் துரதிருஷ்டவசம் என்றுதான் கூற வேண்டும்.
கச்சா எண்ணெய், வேதிப்பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள், கப்பலுடன் கடலில் மூழ்கும்போது கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கின்றன.
Esta historia es de la edición June 09, 2025 de Dinamani Karur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karur
Dinamani Karur
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Karur
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Karur
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Karur
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Karur
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Karur
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Karur
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Karur
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Karur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Karur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Translate
Change font size
