Facebook Pixel காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ் | Dinamani Karur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்

Dinamani Karur

|

March 13, 2025

ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இண்டியன் வெல்ஸ், மார்ச் 12:

ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-4, 6-0 என எளிதாக, 10-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தார். மழையால் சுமார் 4 மணி நேரம் இந்த ஆட்டம் தாமதமானது.

இத்துடன் டாமி பாலை 5-ஆவது முறையாக சந்தித்த மெத்வதெவ், தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு இதே போட்டியின் அரையிறுதியில் இவர்கள் நேருக்கு நேர் சந்தித்த போதும், மெத்வதெவ் வென்றது நினைவுகூரத்தக்கது.

இந்த முறை காலிறுதியில் பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸை அவர் எதிர்கொள்கிறார். போட்டித்தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் ஃபில்ஸ் முந்தைய சுற்றில் அமெரிக்காவின் மார்கோஸ் கிரோனை 6-2, 2-6, 6-3 என்ற செட்களில் வென்றார். இதன் மூலம் அவர் முதல் முறையாக மாஸ்டர்ஸ் போட்டியின் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

MÁS HISTORIAS DE Dinamani Karur

Dinamani Karur

Dinamani Karur

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Karur

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Karur

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 11, 2026

Translate

Share

-
+

Change font size