Intentar ORO - Gratis
நேட்டோ இரட்டை நிலைப்பாடு
Dinamani Karaikal
|July 18, 2025
பொருளாதாரத் தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி
-
புது தில்லி, ஜூலை 17: ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என 'நேட்டோ' அமைப்பின் தலைவர் விடுத்த அச்சுறுத்தலுக்கு, 'இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவை எச்சரிக்கும் அதே நாடுகள், ரஷியாவுடன் மறைமுக வழிகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக விமர்சனம் உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு பதிலடி அளித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
இந்நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் அல்லது இரண்டாம் கட்டப் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
Esta historia es de la edición July 18, 2025 de Dinamani Karaikal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karaikal
Dinamani Karaikal
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள்: கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்
தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி வெளிச்சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Karaikal
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Karaikal
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Karaikal
தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Translate
Change font size
