Intentar ORO - Gratis
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே
Dinamani Karaikal
|July 06, 2025
ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிக் கூட்டத்தில் பங்கேற்பு
-
மும்பை, ஜூலை 5: மகாராஷ்டிரத்தின் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றிக் கூட்டத்தில் சிவசேனை (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.
மகாராஷ்டிரத்தில் தொடக்கக் கல்வியில் 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கட்டாயமாக்கி பாஜக தலைமையிலான மாநில அரசு அரசாணை வெளியிட்டது. மராத்தி அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக மும்பையில் சனிக்கிழமை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இந்நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். தேசிய வாத காங்கிரஸ் (பவார்) எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒற்றுமையே பலம்: நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘நாங்கள் இனி ஒற்றுமையாக இருப்பதற்கு இப்போது ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் ஒன்றுசேர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெறுவோம்.
Esta historia es de la edición July 06, 2025 de Dinamani Karaikal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karaikal
Dinamani Karaikal
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Karaikal
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Karaikal
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Karaikal
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Karaikal
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
