Intentar ORO - Gratis
ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Kanyakumari
|April 17, 2025
ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
புது தில்லி, ஏப்.16:
கடந்த 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டம் மூலம், ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சொத்து வாங்கல் தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சொத்து வாங்க 2018-ஆம் ஆண்டு முன்பணமாக ரூ.75 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிச் சட்டப் பிரிவுகள் திருப்திகரமாக அமல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
Esta historia es de la edición April 17, 2025 de Dinamani Kanyakumari.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு
சி.வி.சண்முகம் திட்டவட்டம்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
வட கொரிய அதிபர் உத்தரவு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 19, 2026
Translate
Change font size

