Intentar ORO - Gratis
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
Dinamani Kanchipuram
|September 01, 2025
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
-
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தன்னிச்சையாக செயல்படும் நாடுகள் மீது பதிலடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்கா மீதான பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து 30 நாள்களுக்குள் பரிந்துரை வழங்க அந்நாட்டு வர்த்தக அமைச்சகத்துக்கு அதிபர் லூலு டி சில்வா கால அவகாசம் வழங்கியுள்ளார்.
சீனா ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் சமகாலத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாளராகவும் கருதப்படும் சீனா மீது அதிகப்படியான வரியை அமெரிக்கா விதித்ததால் இரு நாடுகளிடையே பெரும் வர்த்தகப் போர் வெடிக்கும் என உலகமே எதிர்பார்த்தது. ஆனால், இரு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்ட உடன்படிக்கையின் இறுதியில் சீனா மீதான வரியை 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இருப்பினும், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் சீனா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தைவானை முழுமையாக அமெரிக்கா அங்கீகரிக்காதபோதும் அதன் பெரும் ஏற்றுமதி நாடாக அமெரிக்கா திகழ்கிறது. செமிகன்டக்டர்கள், மின்னணு சாதனங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் தைவான் மீது 20 சதவீதம் அமெரிக்கா வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து அதிகமான பொருள்களை வாங்கவும் அங்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ளவும் தைவான் ஒப்புக்கொண்டது.
Esta historia es de la edición September 01, 2025 de Dinamani Kanchipuram.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Kanchipuram
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்
வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size