Intentar ORO - Gratis
அதிகரிக்கும் சிறுதானிய பயன்பாடு!
Dinamani Erode & Ooty
|August 09, 2025
அண்மைக்காலமாக சிறுதானிய உணவுப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் மட்டுமின்றி பெருநகரங்களிலும் இந்த வகையான உணவுப் பொருள்கள் சாலையோரக் கடைகள் தொடங்கி உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
அண்மையில் மக்களவை உறுப்பினர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில் அறிமுகமான புதிய உணவுப் பட்டியலில் சோள உப்புமா, சிறுதானியக் கீர் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இதை உற்று நோக்கும்போது வேளாண்மையம், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களும் மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கக் கோரி, 2021-ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா தீர்மானத்தை முன்வைத்தது. இது எதிர்ப்பின்றி ஒருமனதாக நிறைவேறியது.
இந்தியாவுடன் ரஷ்யா, வங்கதேசம், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 70 நாடுகள் வழிமொழிந்தன. அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. ஏனெனில், உலக அளவில் சிறுதானிய உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா 5-ஆவது பெரிய நாடாக உள்ளது.
2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா 26.97 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020-இல் உலக அளவில் 7.4 கோடி ஹெக்டேரில் 89.17 டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 1.24 கோடி ஹெக்டேரில் 1.55 கோடி டன் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தின் பங்களிப்பு 3.24 சதவீதமாகும்.
Esta historia es de la edición August 09, 2025 de Dinamani Erode & Ooty.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Erode & Ooty
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Erode & Ooty
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Erode & Ooty
சீரான குடிநீர் விநியோகம் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த மக்கள்
குன்னூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Erode & Ooty
வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Erode & Ooty
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Erode & Ooty
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Erode & Ooty
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 mins
September 01, 2025
Dinamani Erode & Ooty
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Erode & Ooty
சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்
சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size