Intentar ORO - Gratis
தஞ்சாவூர் மாமன்றக் கூட்டத்தில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Dinamani Erode & Ooty
|August 05, 2025
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை எனக் கூறி மேயர், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
தஞ்சாவூர், ஆக. 4:
மேயர் சண். இராமநாதன் (திமுக) தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற இக் கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:
சி. வெங்கடேஷ் (திமுக): இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பு 6 நாட்களுக்கு முன்பே கொடுக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறு கொடுக்காமல், இன்று (திங்கள்கிழமை) காலை தான் எங்களுக்கு வந்தது. கூட்டப் பொருள் நகல் 21 உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
ஆணையர்: கூட்டப் பொருளில் தீர்மானங்கள் சேர்க்கப்பட வேண்டியிருந்தன. அதனால், கால தாமதம் ஏற்பட்டது.
மேயர்: இனிமேல் கூட்டம் நடத்தப்படும்போது 6 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜி. ஆனந்த் (திமுக): நாங்கள் பேசுவதைப் பயனளிக்கும் விதமாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மேயரையும், ஆணையரையும் கண்டித்து வெளிநடப்பு செய்வோம்.
Esta historia es de la edición August 05, 2025 de Dinamani Erode & Ooty.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது
திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Erode & Ooty
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Erode & Ooty
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Erode & Ooty
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Translate
Change font size
