Facebook Pixel பள்ளி வேன் - ரயில் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு | Dinamani Erode & Ooty - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

பள்ளி வேன் - ரயில் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு

Dinamani Erode & Ooty

|

July 09, 2025

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

நெய்வேலி, ஜூலை 8: மேலும், மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மருதாடு பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை காலை அதன் வழித்தடத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. வேனை கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டினார்.

வேனில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விஜய சந்திரகுமார் மகன்கள் நிமிலேஷ் (12), விஷ்வேஸ் (16), சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி மகள் சாருமதி (16), மகன் செழியன் (15) ஆகியோர் இருந்தனர்.

MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Erode & Ooty

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Erode & Ooty

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Erode & Ooty

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Erode & Ooty

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Erode & Ooty

எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு

நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Erode & Ooty

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size