Facebook Pixel பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம் | Dinamani Erode & Ooty - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

Dinamani Erode & Ooty

|

April 13, 2025

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

அகமதாபாத், ஏப்.12: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இதில் சீனாவின் ஃபேன் ஷிகி, 13-ஆவது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ், ஒலிம்பியன் கள் அருணா காதிரி, அல்வரோ ரோபில்ல், இந்திய வீரர் அங்கூர் பட்டார்சார்ஜி உள்ளிட்டோர் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Erode & Ooty

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Erode & Ooty

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Erode & Ooty

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Erode & Ooty

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Erode & Ooty

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size