Intentar ORO - Gratis
உசிலம்பட்டி தலைமைக் காவலர் கொலை வழக்கில் 3 பேர் கைது: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்
Dinamani Erode & Ooty
|March 30, 2025
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
-
தேனி, மார்ச் 29: அப்போது, காவலரைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ஒருவர், போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உசிலம்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் கள்ளம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (36). இவர் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் உள்ள தோப்பில் வியாழக்கிழமை நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, முத்துக்குமாருடன் ஒரு கும்பல் தகராறு செய்து, அவரைக் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இந்தக் கும்பல் ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மதுரை ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
Esta historia es de la edición March 30, 2025 de Dinamani Erode & Ooty.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
'இண்டி' கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக
'இண்டி' கூட்டணிக்கு திமுகவுக்கு பதிலாக தவெக என்ற புதிய நட்புக் கட்சி கிடைத்துள்ளது என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 06, 2026
Dinamani Erode & Ooty
தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை
பிளஸ் 2 பொதுத் தேர்வு
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Translate
Change font size
