Intentar ORO - Gratis
தேர்தல் அன்று...
Dinamani Dindigul & Theni
|March 29, 2026
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையை நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான்.
ஊர்க் கணக்குக் காட்டாதவர், கையூட்டுப் பெற்றவர், எல்லைக் கற்களை மாற்றம் செய்து மோசடி செய்தவர். ஏரி-குளம் போன்ற நீர்நிலைகளை அழித்தவர் எனப் பல வகையான குற்றங்களைச் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்கள் என்பதை உலகுக்கு நம் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. குடவோலை முறையில் நடைபெற்ற அன்றைய தேர்தல் நடைமுறைகள் குறித்து வரலாற்று ஆய்வர்களிடம் கேட்டோம்.பேராசிரியர் முனைவர் சி. சுதாகர்:
உலகின் மக்களாட்சியின் பிறப்பிடமான கிரேக்கத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன், வேட்பாளர்களைக் குறிக்கும் தாமிரத் தகடுகள், கூழாங்கற்களைத் தாழிகளில் போட்டு தேர்தலை நடத்தியுள்ளனர். உடைந்த பானை ஓடுகளில் வேட்பாளர்களின் பெயரைக் கீறியும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி இருக்கின்றனர். இருந்தாலும், உலகமெங்கும் மன்னராட்சியே நடந்தது.
சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்லாந்தில் மக்களாட்சி முதலில் உருவானது. அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளை முதலாம் பராந்தகச் சோழன் ஆண்டார். அதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தார் மாமன்னன் ராஜராஜன். ஐஸ்லாந்து மக்களாட்சிப் பெற்றவுடன் சுமார் 900 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்காவில் 1788-ஆம் ஆண்டிலும், சுவிட்சர்லாந்தில் 1848-ஆம் ஆண்டிலும் மக்களாட்சிகள் உருவாயின. பின்னர் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சிகள் மலர்ந்தன.
இருப்பினும், கிரேக்கத்தில் நடைபெற்ற தேர்தல்போன்று, மக்கள் மறைமுகத் தேர்தலில் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் 1856-ஆம் ஆண்டில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.
Esta historia es de la edición March 29, 2026 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Listen
Translate
Change font size
