Intentar ORO - Gratis
வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவன்
Dinamani Dindigul & Theni
|March 08, 2026
இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்து வெளிச்சத்துக்கு வந்த ஆபத் பாந்தவனாய் திகழ்கிறார் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா-இலங்கையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
லீக் சுற்று முடிந்து, சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் முக்கியமான வாழ்வா, சாவா ஆட்டமாக இந்திய-மே. இந்திய தீவுகள் ஆட்டம் அமைந்திருந்தது. முதலில் ஆடிய மே. இந்திய தீவுகள் 196 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி தடுமாறிய நிலையில், சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் விளாசிய 97 ரன்கள் இந்தியாவைக் காப்பாற்றி, அரையிறுதிக்குக் கொண்டு சேர்த்தது. அதில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் ஸ்ட்ரைக் ரேட் 194 ஆக இருந்தது. சிறப்பாகும்.
ஆபத்பாந்தவன் சஞ்சு
உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக ஆடி அணியை கரை சேர்த்த ஆபத்பாந்தவனாய் திகழும் சஞ்சு சாம்சன் தற்போது நாடு முழுவதும் ரசிகர்களால் போற்றிப் புகழப்படுகிறார். கடந்த 15 மாதங்களாக சஞ்சு சாம்சனின் ஆட்டம் வீழ்ச்சியில் இருந்தது.
Esta historia es de la edición March 08, 2026 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளைக் குள்ளன்
இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Dindigul & Theni
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Dindigul & Theni
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Listen
Translate
Change font size
