Intentar ORO - Gratis
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
Dinamani Dindigul & Theni
|January 11, 2026
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 'அரும்பாவூர்' எனும் கிராமம் மரத் தாலான கைவினைப் பொருள்களுக்கு உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. கலைப்பொ ருள்கள், தேர்கள், அலங்காரப் பொருள்களில் தனித்துவமான பாணியை சிற்பிகள் கையாள் கின்றனர்.வாடிக்கையாளர்களின் விருப்பத்துக் கேற்ப வடிவமைத்துத் தருவதோடு, பாரம்ப ரிய நெறிப்படி தரத்துடன் செய்வதே அரும் பாவூர் சிற்பிகளின் பெருமைக்குக் காரணம். கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் இந்தக் கிராமத் திலும், பெருநகரங்களிலும் விற்பனை அரங் குகளில் விற்பனையாகின்றன. பல வெளிநாடு களிலும் சிறப்பு விற்பனை மேளாக்கள் நடத் தப்படுகின்றன.
இதன் சிறப்புகள் குறித்து சிற்பி மணி கண்டனிடம் பேசியபோது:
“அரும்பாவூர் மரச்சிற்பங்கள் புவிசார் குறியீடு பெற்றவை. சுமார் 300 ஆண்டுகாலப் பழமை பெருமை அரும்பாவூர் சிற்பங்களுக்கு உண்டு.
தெய்விகம், கலாசாரத்தைப் போற்றிடும் படைப்புகளை மட்டும் உருவாக்குவதே எங்க ளது தனித்தன்மை.
சுவர் அலங்காரங்கள், பேனல்கள், பிராக் கெட்டுகள், வரவேற்பறை சிலைகள், நிலைக் கதவு, தலைவாயில், கடவுளர் சார்ந்த வேலைப் பாடுகள், பூஜை மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து வகைத்தயாரிப்புகளும் இங்குண்டு. கோயில் திருமேனிகள், முகங்கள், திருவிழாவாக னங்கள், ரதங்கள் உள்ளிட்டவையும் உருவாக்கப் படுகின்றன.
மதுரையில் இருந்து புலம் பெயர்ந்த குடும் பங்களின் வாரிசுகள் வசிக்கும் இந்தக் கிராமத் தில் சுமார் 200 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
Esta historia es de la edición January 11, 2026 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
May 18, 2026
Dinamani Dindigul & Theni
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு
ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Dindigul & Theni
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size
