Intentar ORO - Gratis
கற்றல்கள் கற்பிதங்கள் ஆகட்டும்!
Dinamani Dindigul & Theni
|August 12, 2025
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது.
-
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்தது. கங்கோத்ரி வழித்தடத்தில் அமைந்துள்ள தராலி என்ற முக்கியமான நிறுத்தத்தில் இந்தப் பேரழிவு நிகழ்ந்தது. இந்தக் கோர நிகழ்வு பலரது வாழ்விடத்தையும், வாழ்க்கையையும் பலி கொண்டுள்ளது. காணொளியில் பார்க்கவே அஞ்சும் வகையிலான இயற்கையின் கோரத்தாண்டவமாக இது அமைந்தது. 4 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் மாயமானார்கள். ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுபோலவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பையும் நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதாவது ஏற்படும் இயற்கைப் பேரிடர் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறான பாதிப்புகள் எங்கோ யாருக்கோ நடக்கும் வரை நமக்குச் செய்திகளே. என்றைக்கோ நடைபெறும் என்று கணித்திருந்த காலநிலை மாற்ற விளைவுகள் அவ்வப்போது நடைபெறத் தொடங்கியுள்ளன.
கரோனா தீநுண்மித் தொற்றுக்காலம் பெரும் வேதனையானது. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை அது ஏற்படுத்தியது. நமது நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தன. அதன் தாக்கம் இன்றுவரை நீடிக்கிறது. ஆனால், அந்தக் காலம் பல்வேறு ஆரோக்கியமான முன்மாதிரிகளை வழங்கியது. அனைத்து மக்களையும் வீடடங்க, ஊரடங்க, நாடடங்க, உலகடங்கச் செய்தது.
Esta historia es de la edición August 12, 2025 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Dindigul & Theni
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Translate
Change font size
