Facebook Pixel தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள்

Dinamani Dharmapuri

|

January 26, 2026

கலை, அறிவியல், சமூக சேவை, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை நல்கிய 131 பேருக்கு நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 13 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 விருதுகள் (பத்ம பூஷண்-2, பத்ம ஸ்ரீ-11) அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, நடப்பாண்டுக்கான பத்ம விருதாளர்களின் பட்டியலை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் 19 பெண்கள், வெளிநாட்டினர்-வெளிநாடுவாழ் இந்தியர்கள்-இந்திய வம்சாவளியினர் பிரிவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 131 பேர் இடம்பெற்றுள்ளனர். 16 பேருக்கு மறைவுக்குப் பிந்தைய கௌரவமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண்:

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக கூட்டணிக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜிநாமா

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகராட்சி 34-ஆவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் எஸ். சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இன்று லக்னௌவுடன் மோதல்

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெகவினர் கொண்டாட்டம்

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்டிய நிலையில், தவெகவினர் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Dharmapuri

இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெகவுக்கான ஆதரவு திமுகவுடனான உறவை பாதிக்காது

'தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி வளாகத்தில் அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size