Intentar ORO - Gratis
நவீன இந்தியாவின் வளர்ச்சி நாயகன்
Dinamani Dharmapuri
|December 25, 2025
ஏழாம் வயதிலேயே அரசியல் களத்துக்கு வந்துவிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் கண்ட கனவுதான், இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.
1977-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய்க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் நெடுஞ்சாலைகள் மிகச் சிறப்பாக போடப்பட்டிருப்பதையும், பராமரிக்கப்படுவதையும் கண்டார். இந்தியாவில் 10 மணி நேரத்தில் கடக்கும் தொலைவை ஒரு மணி நேரத்தில் கடக்க முடிவதைக் கண்டு வியந்தார்.
இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமானால், போக்குவரத்து மிக எளிதாக வேண்டும். அதற்கு சாலைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். ஆனால், அதைச் செயல்படுத்தும் வாய்ப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998-இல் அவர் பிரதமரான போதுதான் கிடைத்தது. 1977-இல் அவர் கண்ட கனவுதான், 1998-இல் 'தங்க நாற்கர சாலை'யாக உருவெடுத்தது.
வாஜ்பாயை நினைக்கும்போதெல்லாம், 'தேசம் முதலில், அடுத்து கட்சி, கடைசியில் தனி நபர் நலன்' என்று அவர் சொன்னதுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தேசத்தை நேசித்தவர். அதை பாஜக தொண்டர்களின் மனதிலும் ஆழப் பதிய வைத்தவர்.
விடுதலைக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சுற்றியே நடந்து வந்த இந்திய அரசியலை, பாஜகவை சுற்றி சுழல வைத்தவர். அரை நூற்றாண்டு காலம், 'காங்கிரஸ் - காங்கிரஸ் எதிர்' என்றிருந்த இந்திய அரசியல், கடந்த 30 ஆண்டுகளாக, 'பாஜக - பாஜக எதிர்' என்று மாறியிருக்கிறது. இந்த அசாத்திய சாதனையை செய்து காட்டியவர் வாஜ்பாய்.
Esta historia es de la edición December 25, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி
ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Dharmapuri
பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
2 mins
January 07, 2026
Dinamani Dharmapuri
அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு
முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
