Facebook Pixel தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம் | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

Dinamani Dharmapuri

|

August 25, 2025

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநர் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புது தில்லி, ஆக.24:

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1988-ஆண்டு பிரிவு அதிகாரியான தயாள் சிங், உளவுத்துறையில் (ஐ.பி.) சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். இதைத் தொடர்ந்து, ஐடிபிபி மற்றும் சிஆர்பிஎஃப் இயக்குநராகப் பொறுப்பு வகித்த அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்

தலைமைத் தேர்தல் ஆணையர்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்

பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?

ரிசர்வ் வங்கி மறுப்பு

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

உக்ரைன் பதிலடி தாக்குதல்

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது

குஜராத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dharmapuri

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size