Intentar ORO - Gratis

மண் கொள்ளையைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

Dinamani Dharmapuri

|

June 26, 2025

திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்கு உள்பட்ட நீர்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் வருவாய்த் துறை, கனிமவளத் துறை ஆணையர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஜூன் 25:

காவிரி நீர் ஆதாரத்துக்கான பாதுகாப்புச் சங்கத் தலைவர் சுடலைகண்ணு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

எங்கள் அமைப்பின் சார்பில் பொதுமக்களிடையே நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது, நிலத்தடி நீர் வளத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

திருச்சி மாவட்டம், ஆலந்தூர் பகுதியில் மாவடிகுளம் என்ற பெயரில் நீர்நிலை உள்ளது. மொத்தம் 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்நிலை மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும், இந்தப் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்

நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size