Intentar ORO - Gratis
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மேலும் ஒரு யூடியூபர் கைது
Dinamani Dharmapuri
|June 05, 2025
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு யூடியூபர் அந்த மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
-
சண்டீகர், ஜூன் 4:
பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங், கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு மூன்று முறை பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் உளவாளிகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹரியாணா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார்.
Esta historia es de la edición June 05, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது
தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்
தமிழக சட்டப் பேரவை தவெக குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர். வி. ஆர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப் பினார்.
2 mins
May 06, 2026
Dinamani Dharmapuri
திரிணமூல் பிரமுகர் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து
26 பேர் உயிரிழப்பு; 61 பேர் காயம்
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Dharmapuri
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Translate
Change font size
