Intentar ORO - Gratis
பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
Dinamani Dharmapuri
|April 28, 2025
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.
-
தெஹ்ரான், புது தில்லி, ஏப்.27:பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் பேசியது குறித்து தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய மனித நேயமற்ற தாக்குதல் கண்டனத்திற்குரியது.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
Esta historia es de la edición April 28, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய டி20 அணி
அயர்லாந்து, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்கள், ஆசியப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆகிறார்.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
சீனாவிலிருந்து தைவானுக்கு வந்த சிவப்பு பாண்டா கரடிகள் !
சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
இந்திய ஆடவர் அணி சாம்பியன், மகளிருக்கு வெண்கலம்
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மு.க. ஸ்டாலின்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
1 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
வலுவான நிலையில் இந்தியா 368/3
முல்லன்பூர் டெஸ்ட்
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Dharmapuri
ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து போலியான பிம்பங்களைக் கட்டமைக்க முயல்வதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
1 min
June 07, 2026
Dinamani Dharmapuri
கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
1 mins
June 07, 2026
Translate
Change font size
