Intentar ORO - Gratis
கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளர்ச்சி!
Dinamani Cuddalore
|December 08, 2025
தமிழக மருத்துவர்கள் ஆய்வில் தகவல்
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதய நாள தளர்ச்சி பாதிப்புக்குள்ளாவோரின் (கரோனரி ஆர்ட்டரி எக்டேசியாஸ்) எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்திருப்பது தமிழக அரசு மருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும், குறிப்பாக இணை நோய்கள் ஏதுமில்லாத இளம் வயதினருக்கு அத்தகைய பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது கண்டறிப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் ரத்த நாள செல்களில் ஏற்படும் அழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஜெ. செசிலி மேரி மெஜல்லா மற்றும் இதயவியல் மருத்துவர் ஏ. ஆன்டினா ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை முன்னெடுத்தனர். அதன்படி, ஏறத்தாழ 7 ஆண்டு கால தரவுகளையும், ஆஞ்சியோ பரிசோதனை முடிவுகளையும் ஒப்பீடு செய்தனர். அதாவது, கரோனாவுக்கு முந்தைய காலகட்டமான 2017 முதல் 2019 வரை 8,300 பேரின் மருத்துவத் தரவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2020 முதல் 2023 வரையில் 11,420 பேரின் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அவ்வாறாக மொத்தம் 19,720 பேரின் இதய நலன் சார்ந்த முக்கிய மருத்துவ விவரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
Esta historia es de la edición December 08, 2025 de Dinamani Cuddalore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Cuddalore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Cuddalore
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Dinamani Cuddalore
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,240 குறைந்துள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Cuddalore
திமுக-விசிக மோதல் சம்பவம்: 120 பேர் மீது வழக்கு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 120 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

