Intentar ORO - Gratis
'வரிகளின் அரசன்' குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!
Dinamani Cuddalore
|August 08, 2025
'வரிகளின் அரசன் இந்தியா' என்ற குற்றச்சாட்டை இந்தியா மீது 2019-இல் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமத்தியது முதல் இந்திய பொருள்களுக்கு 50% வரி என்ற அறிவிப்பு வரை அவரது அறிவிப்புகள் அதிரடியாகவே இருந்துவந்துள்ளன.
-
புது தில்லி, ஆக.7:
இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவைப் பணிய வைக்கும் நோக்கில் அவரது அறிவிப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியா மீது டிரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
2019, அக்டோபர்: 'வரிகளின் அரசன் இந்தியா' - டிரம்ப் பேச்சு.
2024, செப்டம்பர்: 'வரி விதிப்பு நடைமுறையை துஷ்பிரயோகம் செய்யும் நாடு இந்தியா.
2025,ஏப்.2: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியபொருள்களுக்கு ஏப்.9 முதல் 26% கூடுதல் வரி அமல்.
ஏப்.5: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாட்டு பொருள்களின் மீது ஏப்.9 முதல் சராசரியாக 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவிப்பு. இந்திய பொருள்களுக்கு மட்டும் 16 சதவீத வரி விதிப்பு.
ஏப்.9: இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்புக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பு. இருப்பினும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாட்டு பொருள்கள் மீதான 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு தொடரும் என அறிவிப்பு.
ஜூலை 8: பிற நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்புக்கான தடை ஆக.1 வரை நீட்டிப்பு.
Esta historia es de la edición August 08, 2025 de Dinamani Cuddalore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Cuddalore
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Cuddalore
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Cuddalore
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Cuddalore
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Cuddalore
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Cuddalore
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

