Intentar ORO - Gratis
என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்
Dinamani Cuddalore
|April 12, 2025
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
புது தில்லி, ஏப்.11: அவரிடம் என்ஐஏ விசாரணையை தொடங்கியது.
இதையடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் என்ஐஏ தலைமையகத்தை சுற்றி துணை ராணுவப் படை மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்ஐஏ தலைமையகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தஹாவூர் ராணா வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டார். அவர் புது தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜீத் சிங் முன்பாக வியாழக்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை தொடங்குவதற்கு முன் தனக்காக வாதிட வழக்குரைஞர் இல்லை என தஹாவூர் ராணா நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, ராணா தரப்பு வழக்குரைஞராக பியூஷ் சச்தேவா நியமிக்கப்பட்டார்.
Esta historia es de la edición April 12, 2025 de Dinamani Cuddalore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Cuddalore
Dinamani Cuddalore
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Cuddalore
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Cuddalore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Cuddalore
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Translate
Change font size
