Intentar ORO - Gratis
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு
Dinamani Coimbatore
|April 24, 2026
வரலாறு காணாத சாதனை
-
தமிழக சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் பணிகளில் 83,875 காவலர்களும், 40,427 காவல் துறை அல்லாத பணியாளர்களும், மத்திய ஆயுதப் படையின் 300 கம்பெனி படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Esta historia es de la edición April 24, 2026 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Coimbatore
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
மக்கள் முடிவை மனபூர்வமாக ஏற்கிறோம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக
சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Coimbatore
கோபி: கே.ஏ.செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி
கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் 9-ஆவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Listen
Translate
Change font size
