Facebook Pixel பாகிஸ்தான் 2-ஆவது முறையாக சாம்பியன் | Dinamani Coimbatore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பாகிஸ்தான் 2-ஆவது முறையாக சாம்பியன்

Dinamani Coimbatore

|

December 22, 2025

இறுதியில் சறுக்கியது இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, சாம்பியன் ஆனது.

முதலில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்க்க, இந்தியா 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் சமீர் மினாஸ் சதம் விளாசி ஸ்கோருக்கு பலம் சேர்க்க, பௌலிங்கில் அலி ராஸா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

MÁS HISTORIAS DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Coimbatore

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Coimbatore

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

time to read

3 mins

May 10, 2026

Dinamani Coimbatore

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Coimbatore

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்

ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

time to read

1 mins

May 10, 2026

Dinamani Coimbatore

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Listen

Translate

Share

-
+

Change font size