Facebook Pixel இறுதியில் சபலென்கா-கௌஃப் மோதல் | Dinamani Coimbatore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

இறுதியில் சபலென்கா-கௌஃப் மோதல்

Dinamani Coimbatore

|

June 07, 2025

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

பாரீஸ், ஜூன் 6:

முன்னதாக அரைஇறுதியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா 7-6 (7/1), 4-6, 6-0 என்ற செட்களில், நடப்பு சாம்பியனும், உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 19 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சபலென்கா, முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். அத்துடன், பிரெஞ்சு ஓபனில் ஸ்வியாடெக் தொடர்ந்து 26 ஆட்டங்களில் வென்றிருக்க, அந்தத் தொடர் வெற்றியையும் அவர் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

MÁS HISTORIAS DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Coimbatore

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Coimbatore

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Coimbatore

சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்

சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Coimbatore

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Coimbatore

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Coimbatore

மேற்குத் தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Coimbatore

சநாதனம் குறித்து உதயநிதி பேச்சு: பேரவைத் தலைவரிடம் பாஜக புகார்

பிரபா கரிடம் புகார் மனு அளித்துள்ளதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம். போஜரா ஜன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Coimbatore

அதிமுகவில் புதிய மாவட்டச் செயலர்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலர்களை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நியமித்தார்.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size