Facebook Pixel பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி | Dinamani Coimbatore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

Dinamani Coimbatore

|

May 14, 2025

பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை

புது தில்லி, மே 13: 'பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ,ராணுவத் தாக்குதல் நடத்தினாலோ பாகிஸ்தானுக்கு முழு வீச்சில் பதிலடி தரப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய முப்படையினர் உறுதியுடன் தோற்கடித்துள்ளனர் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஆதம்பூர் விமானப் படை தளத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் திடீர் வருகை புரிந்த பிரதமர் மோடி, விமானப் படையின் போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த விமான படைத் தளம், வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமீபத்திய இந்திய-பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு ராணுவ வீரர்களுடன் பிரதமர் முதல் முறையாக கலந்துரையாடியுள்ளார்.

MÁS HISTORIAS DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Coimbatore

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Coimbatore

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Coimbatore

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Translate

Share

-
+

Change font size