Intentar ORO - Gratis
நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு
Dinakaran Vellore
|December 28, 2025
சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்
-
நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் பிரமுகர்கள் உள்பட மேலும் 60 பேர் கொண்ட பட்டியலை தயாரித்துள்ள புதுச்சேரி போலீசார், அவற்றை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் புதுச்சேரி வரும் சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு விசாரணையை துவங்க உள்ளதால் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடிக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியான போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா, மாஜி ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, முக்கிய பங்குதாரரான என்ஆர் காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட 24 பேர் கைதாகினர். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும் போலி மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள், குடோன்களில் ஆய்வு நடத்தி 13 இடங்களுக்கு சீல் வைத்தனர்.
Esta historia es de la edición December 28, 2025 de Dinakaran Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Vellore
Dinakaran Vellore
10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை
வாலிபர் கைது
1 min
January 09, 2026
Dinakaran Vellore
பனிச்சறுக்கு விபத்தில் சிக்கிய ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் மகன் மரணம்
வேதாந்தா சபோ பவர் லிமிட்டட் நிறுவனம், உலகளவில் கனிம மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
1 min
January 09, 2026
Dinakaran Vellore
பாடல் காப்புரிமையை இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதில்லை
ஐகோர்ட்டில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வாக்குமூலம்
1 min
January 09, 2026
Dinakaran Vellore
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி 12 காங். கவுன்சிலர்கள் பாஜவில் இணைந்தனர்
பாஜவுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பர்நாத் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர், முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர்.
1 min
January 09, 2026
Dinakaran Vellore
முட்டை விலை 560 காசாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
1 min
January 09, 2026
Dinakaran Vellore
மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
January 09, 2026
Dinakaran Vellore
அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 min
January 09, 2026
Dinakaran Vellore
உயர் பாதுகாப்பு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1,800 கோடி திட்டம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
January 09, 2026
Dinakaran Vellore
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி பெயர்
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி வாக்காளர் பட்டியலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர், சேர்க்கப்பட்டுள்ளது.
1 min
January 09, 2026
Dinakaran Vellore
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
