Facebook Pixel பணமழையில் புதுச்சேரி அரசியல் சண்டையில் ஜெயிக்க போவது யார் | Dinakaran Vellore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பணமழையில் புதுச்சேரி அரசியல் சண்டையில் ஜெயிக்க போவது யார்

Dinakaran Vellore

|

December 07, 2025

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபரான மார்ட்டின் குடும்பத்தினர், பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் மார்ட்டின், அவரது மகன் சார்லஸ், மருமகன் ஆதவ் அர்ஜூனா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி தொழில் நடத்தி வரும் மார்ட்டின், சில மாநிலங்களில் கிட்டத்திட்ட ரூ. 1000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மோசடி வழக்குகளை சிபிஐ, ஐடி, ஈடி பதிவு செய்து உள்ளது. இவர்களுக்கு சொந்தமான இடங்களில் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். இதில் இருந்து தப்பிக்க பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ. 1,400 கோடி நிதியை மார்ட்டின் நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு, மோசடி புகாரில் இருந்து தப்பிக்க மார்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு கட்சியில் அடைக்கலம் தேடினர்.அதன்படி, மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மிஸ்டு கால் மூலம் பாஜவில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக பாஜ உறுப்பினராக செயல்பட்டு வந்த சார்லசுக்கு கொட்டி கிடக்கும் பணம் மூலம் புதுச்சேரியில் சி.எம் ஆக ஆசை வந்தது. இதனால், பாஜவில் இருந்து விலகி ‘ஜோஸ் சார்லஸ் மக்கள் இயக்கம்' (ஜேசிஎம்) என்ற ஒன்றை உருவாக்கினார். இந்த இயக்கம் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தி வருகிறார். விரைவில் இந்த மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டு, மாற்றுக்கட்சிகளில் உள்ள இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை 'ப' வைட்டமின் மூலம் வளைத்து போடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இவரது கரன்சிக்கு மயங்கி மாற்று கட்சி விஐபிக்கள் பலர் கட்சி தாவ ரெடியாக உள்ளனர். ‘பணம் பத்து செய்யும் என்பார்கள்', இதில் புதுச்சேரி மட்டும் விதிவிலக்கா என்ன?

MÁS HISTORIAS DE Dinakaran Vellore

Dinakaran Vellore

முதல்வர் விஜய்க்கு புதிய செயலாளர்கள்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு புதிய செயலாளர்கள் நியமித்து தலைமை செய லாளர் சாய்குமார் அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே தமிழகத்தின் கடன் அளவு இருக்கிறது எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை என பேச ஆரம்பிக்காதீங்க

எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க என்று முதல்வர் விஜய்க்கு மு. க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம்

புதிய எம்எல்ஏக்களுக்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

ரூ.4050 கோடியிலான டிட்வா புயல் புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்த இந்தியா-இலங்கை முடிவு

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் டிட்வா புயல் தாக்கியது.

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள் கொரோனா காலக்கட்டத்தை போல வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்

பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

ஓடும் ரயிலில் கழிப்பறைக்கு சென்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டு பெண் பலி

அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய கணவன்

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

தபால் ஓட்டை தொகுதி மாற்றி அனுப்பியது தொடர்பான புகார் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி

time to read

2 mins

May 11, 2026

Dinakaran Vellore

விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து

நேற்று தமிழக முதல்வராக பதவியேற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

பிரதமர் மோடி பயணித்த சாலையில் ஜெலட்டின் சிக்கியது

தனிப்படை போலீசார் விசாரணை

time to read

1 min

May 11, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

பாத்ரூம் ஜன்னலை உடைத்து ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்

பலாத்காரம், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்

time to read

1 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size