Intentar ORO - Gratis
ஐகோர்ட் தீர்ப்பால் கொண்டாடிய குடிமகன்களுக்கு செக் புதுவையில் இருந்து 90 மில்லி மது எடுத்து வந்தாலும் கைது
Dinakaran Trichy
|April 28, 2026
வெளி மாநிலத்திலிருந்து(புதுச்சேரி உள்ளிட்ட) தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுவை எடுத்து வரவும், வைத்திருக்கவும் ஐகோர்ட் தீர்ப்பு அனுமதி வழங்கியதால் குடிமகன்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.
-
தமிழ்நாட்டில் வாங்கப்படும் மதுவுக்கு மட்டுமே இது பொருந்தும். புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்திலிருந்து 90 மில்லி மதுவை கூட எடுத்து வந்தாலும் கைது செய்யப்படுவார்கள். மேலும் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் தமிழகத்தையொட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து குடிமகன்கள் அங்கு சென்று குடிப்பதையும், மதுபாட்டில்களை தங்களது சொந்த நுகர்வுக்கு வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மதுபாட்டில் கொண்டு வருவதற்கு தமிழகத்தில் அனுமதியில்லை என்று காவல்துறை சோதனைச்சாவடிகளில் அவர்களை பிடித்து பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் காட்டிம்யிலூரை சேர்ந்த வல்லரசு 1.680 லிட்டர் புதுச்சேரி மது எடுத்து வந்ததாகக்கூறி அவர்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு தற்போது தமிழகம், புத
Esta historia es de la edición April 28, 2026 de Dinakaran Trichy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Trichy
Dinakaran Trichy
அரை இறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை பேட்மின்டன்
1 min
May 02, 2026
Dinakaran Trichy
கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கு தேதியே குறிக்கவில்லை
மல்லிகார்ஜூன கார்கே பதில்
1 min
May 02, 2026
Dinakaran Trichy
பல நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெறவில்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
1 min
May 02, 2026
Dinakaran Trichy
நீட் தேர்வில் ஆள்மாறாட்டங்களை தடுக்க மருத்துவ மாணவர்களுக்கு ஞாயிறு விடுமுறை இல்லை
அதிரடி நடவடிக்கை
1 min
May 02, 2026
Dinakaran Trichy
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.
1 min
May 02, 2026
Dinakaran Trichy
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1440 குறைந்தது
தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என அதிரடியாக பவுனுக்கு ரூ.
1 min
May 02, 2026
Dinakaran Trichy
சைக்கிள் கட்சி வேட்பாளர் காலை வாரிய கூட்டணி கட்சிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
இ -சேவை மையத்திற்கு சான்று கேட்டு போனாவே பதிவேற்றவும், மனு எங்கே இருக்குன்னு சொல்லவும் கூடுதல் கட்டணம் கேட்பதாக ஜனங்க குமுறுகிறாங்களாமே. . \" எனக்கேட்டார் பீட்டர் மாமா.
3 mins
May 02, 2026
Dinakaran Trichy
ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Trichy
ம.பியில் சொகுசு படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 9 பேர் பலி தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நேற்று முன்தினம் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் பலியாகினர்.
1 min
May 02, 2026
Dinakaran Trichy
ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டி டெல்லி அணி அபார வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min
May 02, 2026
Listen
Translate
Change font size
