Intentar ORO - Gratis
எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் ‘அப்பா’ என்னை திருமணம் செய்து மாண்புமிகு ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்
Dinakaran Trichy
|August 30, 2025
என்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
-
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சுருதி என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே சினிமாவில் நடிக்கும் போது பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதுதொடர்பாக ஜாய் கிரிசில்டாவும் தனது சமூக வலைதள பக்கத்தில், 'நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படங்கள் பதிவு செய்து, அதன் கீழ் மிஸ்டர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மிஸ்சஸ் ஜாய் கிரிசில்டா எனவும் பதிவு செய்தார். இது சினிமா பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிங்கப்பூரில் சொகுசு கப்பல் ஒன்றில் இருவரும் தேனிலவு சென்றது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது மனைவி சுருதியுடன் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் பரவியது.
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பாஷ்யம் புளூட்டஸ் குடியிருப்பை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார்.
Esta historia es de la edición August 30, 2025 de Dinakaran Trichy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Trichy
Dinakaran Trichy
மோசமான சூழ்நிலையில் தமிழகம்
லதா ரஜினிகாந்த் வேதனை
1 min
June 16, 2026
Dinakaran Trichy
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Trichy
17 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்
உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு
3 mins
June 16, 2026
Dinakaran Trichy
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Trichy
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Trichy
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Trichy
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு அங்கீகாரம்
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை எளிதாகவும் கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்வதற்கான அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
1 min
June 15, 2026
Dinakaran Trichy
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 mins
June 15, 2026
Dinakaran Trichy
நடிகர் கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கியிருப்பதை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
“அதிகார பதவிக்கு நடக்கும் மோதலால் நடிகர் கட்சியில் ஊழல் புகார்களை தலைமைக்கு ஆதாரத்துடன் கொடுப்பதில் மும்முரமாக இருக்காங்களாமே நிர்வாகிகள்..” என்றார் பீட்டர் மாமா.
2 mins
June 15, 2026
Dinakaran Trichy
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு மோடி கீழ்ப்படிகிறார்
பிரதமர் மோடி அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு கீழ்படிகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
1 min
June 15, 2026
Translate
Change font size

