Intentar ORO - Gratis
திமுகவுடன் கூட்டணி பேச்சு காங்கிரசில் 5 பேர் குழு அமைப்பு
Dinakaran Pondicherry-Cuddalore
|November 23, 2025
தமிழ் நாட்டில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்பால் நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்து ள்ளார்.
-
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில், இன்னும் ஐந்து மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதால் வலுவான கூட்டணியாக உள்ளது. அதே நேரம் அதிமுகவுடன் பாஜ இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால் பாஜவுடன் கூட்டணி அமைத்ததை அந்த கட்சி மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை. இதனால் அதிமுக அழைப்பு விடுத்தும் வேறு எந்த கட்சிகளும் இன்னும் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை.
Esta historia es de la edición November 23, 2025 de Dinakaran Pondicherry-Cuddalore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
சாம்பியன் பட்டம் வென்று வேலவன்-ஜோஷ்னா அசத்தல்
தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா இணை அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்பு
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கேலி, கிண்டலால் மனநிலை பாதிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர்: “சமூக வலைதள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அவசரகதியில் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நீட் வினாத்தாள் குழுவில் இருந்த பெண் விரிவுரையாளர் கைது
வினாத் தாள் கசிந்தாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப் பட்ட நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தவெகவுக்கு ஆதரவு அளித்த 25 எம்எல்ஏ மீது நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
குஜராத்துக்கு எதிரான போட்டி கொல்கத்தா அணி வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1 min
May 17, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
மு.க. ஸ்டாலினுக்கு எம்.எஸ். பட்டத்தை சமர்ப்பித்த மாணவன்
வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு
1 min
May 17, 2026
Listen
Translate
Change font size
