Intentar ORO - Gratis
பீகாரில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்
Dinakaran Pondicherry-Cuddalore
|October 07, 2025
நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்தார். 243 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
நவம்பர் 6, 11ம் தேதிகளில் வாக்குப்பதிவு
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் பதவி வகிக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) தேஜஸ்வி யாதவ் உள்ளார். தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் ஆயத்த பணிகளை தொடங்கியது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளை திருடும் பாஜவின் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் உதவுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பீகாரில் அவர் யாத்திரை மேற்கொண்டார்.
Esta historia es de la edición October 07, 2025 de Dinakaran Pondicherry-Cuddalore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
தஞ்சாவூரில் ஏசி காஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து கடை ஊழியர் பலி
மெக்கானிக் உள்பட 5 பேர் படுகாயம்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பெய்த திடீர் கனமழையால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
இலாகா ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பணிகளை தொடங்கிய அமைச்சர்கள்
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்தை இருக்கையில் அமர வைத்த விஜய்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு அரசாணை
முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
2 யானைகளின் சண்டையில் சிக்கி சென்னை பெண் சுற்றுலா பயணி பலி
குடகு துபாரே முகாமில் பராமரிப்பு யானைகளின் மோதலின் போது ஒரு யானை கீழே விழுந்ததில் அதன் அடியில் சிக்கிய சென்னையை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை
காங். தலைவர் கார்கே கடும் தாக்கு
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலி பணியிடங்கள் 24 ஆக அதிகரிப்பு
விரைந்து நிரப்ப வக்கீல்கள் கோரிக்கை
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?
தேர்வு செய்வதில் மும்முரம்
1 min
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் ஜாமீன்
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 mins
May 19, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
சட்டசபையில் நடைப்பயிற்சி சென்ற பாஜ எம்எல்ஏவிடம் செல்போன் பறிப்பு
இதுதான் நல்லாட்சியா? காங். விமர்சனம்
1 min
May 19, 2026
Translate
Change font size

