Intentar ORO - Gratis
இன்றைய பலன்கள்
Dinakaran Nagercoil
|August 19, 2025
பொதுப்பலன்: புதிய பொறுப்பினை ஏற்க, வெளிநாடு பயணம் செல்ல, நோயாளர்கள் மருந்துண்ண நன்று.
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். துணிச்சலாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தரு வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியா பாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் செலவுகளை குறைக்க முடியா மல் திணறுவீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். நண்பர்களிடம் மனக் குறையை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள் ளாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
Esta historia es de la edición August 19, 2025 de Dinakaran Nagercoil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ராமர் கோயில் காணிக்கை மாயம் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை
ராமர் கோயில் காணிக்கை மாயமான விவகாரம் குறித்து விசாரித்து வரும் எஸ்ஐடி குழு கோயில் நிர்வாகிகள் அயோத்தியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.
1 min
June 22, 2026
Dinakaran Nagercoil
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா
அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு அதிகாரியை மிரட்டிய செங்கோட்டையன் உதவியாளர்
ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் அளித்த பேட்டி:
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி கடுமையானவர், சிறந்த தலைவர்: டிரம்ப் புகழாரம்
ஆக்சியோஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், நீங்கள் விரும்பும் இரண்டு முக்கிய தலைவர்கள் யார் என்று கேட்கப்பட்டது.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு ஆள் கடத்திய வழக்கு
இந்தியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர்.
1 min
June 21, 2026
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Translate
Change font size
