Intentar ORO - Gratis
வர்த்தகப் போர் தொடுத்த அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு
Dinakaran Nagercoil
|August 02, 2025
7ம் தேதி முதல் அமலுக்கு வரும் வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம்
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதித்தது போல், 70க்கும் மேற்பட்ட நாடுகள் மீது 10% முதல் 41% வரை புதிய வரிகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். வாஷிங்டனின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்தன. பரஸ்பர வரி விகிதங்களை மாற்றி அமைத்தல் என்ற தலைப்பில் நிறைவேற்று உத்தரவில் அதிபர் டிரம்ப் 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரி விகிதங்களை அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் முன்பு எதிர்பார்க்கப்பட்டதைப் போல ஆகஸ்ட் 1 (நேற்று) முதல் உடனடியாக அமலுக்கு வராமல், ஒரு வாரம் கழித்தே நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிபர் டிரம்பின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Esta historia es de la edición August 02, 2025 de Dinakaran Nagercoil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

