Facebook Pixel ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்கா கூறியதால் போரை நிறுத்தவில்லை | Dinakaran Nagercoil - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்கா கூறியதால் போரை நிறுத்தவில்லை

Dinakaran Nagercoil

|

June 19, 2025

பாக். கெஞ்சியதாலேயே தற்காலிகமாக நிறுத்தம்; அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்கா கூறியதால் போரை நிறுத்தவில்லை

பஹல் காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ஆப ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது இந் திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. 4 நாள் மோதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட் டது.

இதற்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகம் முழுவதும் கூறி வருகிறார். அமெரிக்கா செய்த மத்தியஸ் தத்தால் தான் சண்டை நிறுத் தப்பட்டதாகவும், வர்த்தகத்தை வைத்து இந்தியா-பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த தாகவும் டிரம்ப் பல நிகழ்ச்சிகளில் கூறி உள்ளார். இதே போல, இஸ் ரேல்-ஈரான் போரையும் நிறுத் துவதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு பேசினார். ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை.

இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொள்ள கனடாவின் கன்னாஸ்கிஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதி பர் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், போர் நிறுத்தம் ஏற்பட்ட தற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது காரணமில்லை என்றும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பி டம் தெளிவுபடுத்தி உள்ளார்.

இது குறித்து இந்திய வெளியு றவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:

ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி-அமெரிக்க அதி பர் டிரம்ப் இடையே சந்திப்பு நடக்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் பாதியிலேயே அதிபர் டிரம்ப் அமெரிக்கா சென்றதால் இந்த சந்திப்பை நடத்த முடிய வில்லை. ஆனாலும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்பியதால், இரு தலை வர்கள் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 உயருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு முடிவு

time to read

1 mins

May 10, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள் திமுக அரசின் திட்டங்களை தொடர வேண்டும்

கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை

time to read

1 mins

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு

முழுமையாக நடைமுறைக்கு வந்தது

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

17 வயது மாணவியுடன் உறவு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

ஒன்றிய உள்துறை இணையமைச்ச ராக இருப்பவர் பண்டி சஞ் சய் குமார்.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

என்.ஆர்.காங்கிரஸ், பாஜவில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி

புதுவை அரசியலில் பரபரப்பு

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே அறிவிப்பு

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

ஊர்வசி ரவுடேலா

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இயக்குனர் பால்கிக்கு தாசரி நாராயண ராவ் விருது

இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயண ராவின் பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஐதராபாத்தில் இயக்குனர்கள் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.

time to read

1 min

May 10, 2026

Dinakaran Nagercoil

பாலின பாகுபாடு மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளுக்கு அநீதி

கிரித்தி சனோன் ஆவேசம்

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size