Facebook Pixel இன்றைய பலன்கள் | Dinakaran Nagercoil - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

இன்றைய பலன்கள்

Dinakaran Nagercoil

|

June 16, 2025

தினசரி ஜோதிடம்

- விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமுடன் பழகுங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிப்புக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ

டிரா செய்து அபாரம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்

ராமர் கோயில் காணிக்கை மாயம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்

ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size