Intentar ORO - Gratis
மது அருந்தியிருந்தால் பைக் தானாக ‘ஆப்’ ஆகும் ஹெல்மெட் அணியாவிட்டால் ‘ஸ்டார்ட்’ ஆகாது
Dinakaran Nagercoil
|June 08, 2025
உடுமலை ஐடிஐ மாணவர்களின் 'நெக்ஸ்ட் ஜென் வெகிக்கிள்'
-
உலகெங்கிலும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடமும், தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதுதொடர்பாக உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் கருத்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர்களுக்குள் இந்த உயிரிழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கான கருவியை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.
இதுவே அடுத்த தலைமுறை வாகனமான 'நெக்ஸ்ட் ஜென் வெகிக்கிள்’ உருவாக மூல காரணமாக அமைந்தது. சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணங்கள் என்றால் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே உரிய பயிற்சி பெறாமல் வாகனங்களை இயக்குவது போன்றவை ஆகும். இவற்றை தடுப்பதற்கு என்ன வழி? விபத்தினால் உயிரிழப்புகளை குறைப்பதற்கு உரிய வழிகள் என்ன? என பேராசிரியர்களுடன் மாணவர்கள் இணைந்து கூட்டாக ஆலோசனை மேற்கொண்டனர்.
Esta historia es de la edición June 08, 2025 de Dinakaran Nagercoil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு
முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே
டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
June 20, 2026
Translate
Change font size

