Intentar ORO - Gratis
அதிர்ச்சி தந்த தயிர் வடை!
Dinakaran Delhi
|June 30, 2025
நண்பருடன் கோவையில் இருந்து சென்னைக்கு, காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு உணவகத்தில் உணவு ருந்தி விட்டு செல்லலாம் என்று காரினை அந்த உணவகத்தில் நிறுத்தி சாப்பிட சென்றோம். உணவினை அருந்திவிட்டு கையில் மூன்று செட் தயிர் வடையினை பேக்கிங் செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
-
ஒவ்வொரு செட்டிலும் இரண்டு இரண்டு வடைகள் இருந்தன. அவைகளில் ஒரு செட் வடையை நானும் நண்பரும் சாப்பிட்டோம். இன்னொரு செட் வடையை வண்டியை செலுத்தி வந்த ஆக்டிங் ஓட்டுநருக்கு தந்தோம். மீதி வடையை காரின் பின் சீட்டில் வைத்துவிட்டோம். அதன் பிறகு நாங்கள் பயண சுவாரஸ்யத்தில் இருந்ததால் காரின் பின்னால் வைத்திருந்த தயிர் வடையைப் பற்றி மறந்தே விட்டோம்.
ஊருக்கு வந்த பிறகு மறுநாள் திருமண விசேஷம் இருந்தது. அதனால் நானும் என் நண்பரும் மறுநாள் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினோம். ஏற்கனவே பயணம் மேற்கொண்டிருந்ததால், கார் முழுவதும் சேறாக இருந்தது. அதனால் என் நண்பர், கார் ஒரே சேறாக இருக்கிறது. அதனால் என் மகனிடம் கொடுத்து அதை சர்வீசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தார். திருமணம் முடித்துவிட்டு அவரும் என் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.
Esta historia es de la edición June 30, 2025 de Dinakaran Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Delhi
Dinakaran Delhi
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது
உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
39 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி
புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு
1 min
May 01, 2026
Dinakaran Delhi
இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டும்
இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் வலியுறுத்தல்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்
ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் சுற்றுச்சூழல் - கால நிலை ஆய்வாளர்கள் கருத்து
1 min
May 01, 2026
Dinakaran Delhi
மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஏப்.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது
பொன்குமார் கடும் கண்டனம்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.
1 min
May 01, 2026
Dinakaran Delhi
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்கள் சந்திப்பு
வெற்றிவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்
1 min
May 01, 2026
Dinakaran Delhi
226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
மம்தா நம்பிக்கை
1 min
May 01, 2026
Translate
Change font size
